Home தமிழகம் சசிகலா ஆட்சியா? வரட்டும் பார்ப்போம்: பன்னீர்செல்வம் பதில்

சசிகலா ஆட்சியா? வரட்டும் பார்ப்போம்: பன்னீர்செல்வம் பதில்

13
0

நெல்லை: ஜெ போல் சசிகலா ஆட்சியா என்ற கேள்விக்கு வரட்டும், பார்ப்போம் என நெல்லையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைக்கு பிறகு சசிகலா அவ்வப்போது அரசியலுக்கு வருவது பற்றி பேசி வருகிறார். இந்நிலையில் நெல்லைக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுக அரசு, தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சசிகலா, தான் ஆட்சிக்கு வந்தால்  ஜெயலலிதா போல் சிறப்பாக ஆட்சி செய்வேன் என்று கூறியதைப் பற்றி  கேட்கிறீர்கள். அவர் வரட்டும் பார்ப்போம்.’’ என்றார்.

Previous articleஒத்தி வைத்த கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்
Next articleபாசனத்திற்காக ஜூன் 12ல் மேட்டூர் திறப்பு? 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்