Home தமிழகம் அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நிற்க உத்தரவு: போக்குவரத்துறை துறை

அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நிற்க உத்தரவு: போக்குவரத்துறை துறை

18
0

செங்கல்பட்டு: திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நின்று செல்ல போக்குவரத்துறை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் மாமண்டூர் உணவகத்தில் நின்று செல்ல ஓட்டுநர் நடந்துனர்களுக்கு உரிய நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Previous articleகுளச்சலில் 1,500 கிலோ ரேஷன் அரிசி :900 லிட்டர் கெரசின் பறிமுதல்
Next articleநம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு