Home இந்தியா Todays News Headlines: கரையைகடந்த அசானி புயல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்.. விலகிய ஜடேஜா இன்னும்...
Todays News Headlines: கரையைகடந்த அசானி புயல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்.. விலகிய ஜடேஜா இன்னும் பல செய்திகள் !
10
0
தமிழ்நாடு:
ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னையில் சாலை கொண்டிருந்த போது தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திருத்தனி முருகன் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது.
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு.
இந்தியா:
தேச துரோக சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்குப்பதிவு செய்யக் கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆந்திராவில் அசானி புயல் கரையை கடந்தது.
கொரோனா நோய் தொற்று தொடர்பான சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகியவற்றிற்கான காலை இடைவேளையை குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்.
கோடை காலங்களில் பள்ளி வகுப்புகளை நண்பகலுக்குள் முடிக்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
எல்.ஐ.சி பங்குகளுக்கு விண்ணபித்தவர்களுக்கு இன்று முதல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
உலகம்:
இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தகவல்.
பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்.
உக்ரைன் -ரஷ்யா படைகள் இடையே மீண்டும் மரியபோல் நகரில் தாக்குதல் நடைபெற்றது.
விளையாட்டு:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Previous articleகேரளா: தோப்பில் கிடந்த 266 தோட்டாக்கள்… தீவிரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதா?
Next articleSC in Perarivalan Case : ”ஆளுநருக்காக நீங்க வாதாடுவது ஏன்?” மத்திய அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்