Home சினிமா Sarika: ஸ்ருதிஹாசன் அம்மாவுக்கு இப்படி ஒரு சோகமா? லாக்டவுனில் 2ஆயிரத்துக்கு வேலை – சரிகாவின் மறுபக்கம்!
Sarika: ஸ்ருதிஹாசன் அம்மாவுக்கு இப்படி ஒரு சோகமா? லாக்டவுனில் 2ஆயிரத்துக்கு வேலை – சரிகாவின் மறுபக்கம்!
15
0
ஊரடங்கின்போது ரூ.2ஆயிரத்துக்கு வேலைக்குச் சென்றதாக நடிகையும், ஸ்ருதிஹாசனின் அம்மாவுமான சரிகா தெரிவித்துள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிறு வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சரிகா. குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் காட்டிலும் இந்தியில் நடிகையாக வலம் வந்தவர். சிறந்த நடிக்கான தேசிய விருதையும், ஹே ராம் படத்திற்கான ஆடை வடிவமைப்பாளருக்கு தேசிய விருதையும் வென்றவர். கமல்ஹாசனுடன் லின் இன் முறையில் வசித்து வந்த சரிகா, 1998ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இந்த தம்பதி 2004ம் ஆண்டு வரை திருமண வாழ்க்கையில் பயணித்து பிரிந்தது. இந்த தம்பதிக்கு பிறந்தவர்களே ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும். கமல்ஹாசனின் முன்னாள் மனைவி, பிரபல நடிகை, இரண்டு நடிகைகளுக்கு தாய் என சரிகாவைச் சுற்றி ஒரு பிம்பம் இருந்தாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சரிகா சொன்ன பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.  தினமும் காலையில் தூங்கி எழுகிறேன். மீண்டும் போய் படுக்கிறேன். ஆனால் நினைத்த வேலை எதுவும் நடப்பதில்லை. ஒரே மாதிரியான மெஷின் வாழ்க்கையை வாழ்வதாக தோன்றியது. ஒரு ஆண்டு ரெஸ்ட் எடுக்கலாம் என முடிவெடுத்தேன். அது 5 ஆண்டுகளை கடந்து சென்றுவிட்டது. இடையே வந்த கொரோனாவும், ஊரடங்கும் இன்னும் கஷ்டம். கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. செலவுக்காக மேடை நாடகங்களில் ரூ.2ஆயிரம் பணத்துக்காக நடித்தேன். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். இரண்டு நடிகைகளில் தாய் ரூ.2ஆயிரத்துக்கு வேலைக்குச் சென்றாரா என சோஷியல் மீடியாவில் பலரும் ஷாக் ஆகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் பேசிய சரிகா, 60 வயதை கடந்து விட்டாலே நடிகைகளுக்கு எப்போதாவதே முக்கிய கதாபாத்திரம் கிடைக்கிறது. 6ஒ வயதை கடந்த நடிகைகள் மீது அம்மா வேடங்கள் திணிக்கப்படுகின்றன. இதுவும்கூட சினிமாவில் இருந்து நான் விலகி இருக்க இது ஒரு முக்கிய காரணம். நடிக்கலாம் என முடிவு செய்தபோது  முதல் 3-4 படங்கள்   என்னை விட மூன்று வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.நல்ல ஸ்கிரிப்டுக்காகவே காத்திருக்கிறேன். நல்ல வாய்ப்பை நான் தவறவிடுவதும் இல்லை’’ என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Previous articleஉணவுக்காக பணம் கேட்ட 6 வயது சிறுவனைக் கொன்ற காவலர்! – ம.பி-யில் அதிர்ச்சி
Next articleWatch Video: ’’என் அப்பாவுக்காக..’’ சிறுமி சொன்ன ஒற்றை பதில்.. பேசமுடியாமல் கண்கலங்கிய பிரதமர் மோடி!!