Home இந்தியா அதிகரிக்கும் வெப்பம்: பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..

அதிகரிக்கும் வெப்பம்: பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..

21
0

தலைநகர் டெல்லியில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் கோடை வெயில் குறையும் வரை பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு சுற்றறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி பள்ளிகள் காலை 7 மணிக்கே தொடங்கி 12 மணிக்கு முன்னதாக முடிந்துவிடலாம். பள்ளிகளில் நேரத்தை குறைத்துவிடலாம். சீருடையில் சில தளர்வுகளை அளிக்கலாம். விளையாட்டு, வெளியில் இருந்து இயங்குவது போன்ற நடவடிக்கைகளை பள்ளிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம். பிள்ளைகள் நேரடியாக சூரிய வெப்பத்தில் எக்ஸ்போஸ் ஆகாத வகையில் பாதுகாத்துக் கொள்ளலாம். பள்ளி பிரார்த்தனை கூட்டங்கள் நிழல் உள்ள இடங்களில் இல்லாவிட்டால் வகுப்பறையிலேயே நடத்தப்படலாம். இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டெல்லி பள்ளிக் குழந்தைகள் சார்பில் பெற்றோர் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. அதில், பிள்ளைகள் வெயிலில் வாடாதபடி வகுப்பு நேரங்களை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் முன் கூட்டியே கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஹரியானா, பஞ்சாப் போன்ற அண்டை மாநிலங்கள் பலவற்றிலும் கோடை வெயில் காரணமாக பள்ளிகளில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒருசில நகரங்களில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன.
டெல்லியில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைக்கிறது. கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அங்கு 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நிலையில் டெல்லிக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புதிய நெறிமுறைகளின் படி, மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனம் கூட்டமாக இருக்கக் கூடாது. வாகனங்களை நிழலான இடத்திலேயே பார்க் செய்ய வேண்டும். அவற்றில் தண்ணீர், முதலுதவி கிட் ஆகியன இருக்க வேண்டும். பள்ளிக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ வரும் மாணவர்களை தலையில் தொப்பி அணிந்துவருமாறு அறிவுறுத்த வேண்டும். பிள்ளைகளை பெற்றோர் பொது போக்குவரத்தை சார்ந்திருக்குமாறு செய்யாமல் இருப்பது நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கு பிள்ளைகள் உணவை வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டாம் ஏனெனில் உணவு வெப்பத்தில் கெட்டப்போகலாம். ஆதலால் பிரதமரின் போஷான் திட்டத்தின் கீழ் பிள்ளைகளுக்கு பள்ளிகளிலேயே சமைத்து கொடுக்கலாம். மேலும் பள்ளிகளில் தேவையான அளவு ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீருடையைப் பொறுத்த வரையில் தளர்வான பருத்தி உடைகளை அணிய மாணவர்களை அனுமதிக்க வேண்டும். முழுக்கையையும் மறைக்கும் தளர்வான பருத்தி ஆடைகள், கான்வாஸ் ஷூக்களுடன் குழந்தைகள் பள்ளிக்கு வரலாம்.
வகுப்பறைகளில் போதிய காற்றோட்டம், திரைச்சீலை, மின்விசிறி இருக்க வேண்டும். முடிந்தால் வெட்டிவேர் கர்டெய்ன், சணல் மறைப்புகளைப் பயன்படுத்தலாம்.

உறைவிடப் பள்ளி என்றால் மின்விசிறி, தண்ணீர், திரைச்சீலை என எல்லா வசதிகளும் இருக்க வேண்டும். அங்கு எலுமிச்சை சாறு, மோர், பழங்கள் ஆகியன உணவில் வழங்கப்பட வேண்டும்.

தேர்வு நேரம் என்பதால், தேர்வு அறைக்குள் ட்ரான்ஸ்பரன்ட் தண்ணீர் குடுவைகளை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் தேர்வு அறைகளில் மின்விசிறி இருக்க வேண்டும். மேலும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleActress SiddiIdnani:கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்.. நடிகை சித்தி இத்நானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
Next article‘சிக்னலில் பூ விற்றுப் படித்தேன்!’- கலிஃபோர்னியாவில் முனைவர் பட்டம் பெறவிருக்கும் மும்பை பெண்