Home சினிமா Pathala Pathala Song: தெறிக்கவிட்ட பத்தல, பத்தல பாடல்… ”கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..”...
Pathala Pathala Song: தெறிக்கவிட்ட பத்தல, பத்தல பாடல்… ”கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..” தெறிக்கும் கமலின் கணீர் குரல்!
10
0
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.
இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது. அதன்படி, ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. விக்ரம் படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதையடுத்து,  நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள ‘பத்தல பத்தல’ பாடல் இன்று (மே 11) வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் கணீர் குரலில் ‘பத்தல பத்தல’ கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. அனிருத் இசையில் தெறிக்கும் இசையில் மிரட்டலாக பஃர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Previous articlePathala Pathala Song Lyrics: “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே..” :வைரலாகும் கமலின் வரிகள்..
Next articleNFHS Survey: 15 முதல் 24 வயது.. 50 சதவிகிதம் பெண்கள் இன்னும் பயன்படுத்துவது துணிதான்.. ஆய்வு கொடுக்கும் பகீர்