Home சினிமா KGF 2 Collection : 1,200 கோடி வசூலை நெருங்கும் KGF-2 திரைப்படம்

KGF 2 Collection : 1,200 கோடி வசூலை நெருங்கும் KGF-2 திரைப்படம்

15
0

1200 கோடி வசூலை நெருங்கும் KGF-2

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியான KGF- 2 திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 1,200 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது.

வரவேற்பை பெற்றது:

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியானது KGF- 2 திரைப்படம். இதில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வசூலில் சாதனை:

KGF- 2 திரைப்படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலை தாண்டிய நான்காவது படம் என்ற சாதனையை KGF- 2 படைத்துள்ளது. இதற்கு முன் பாகுபலி, டங்கல், RRR ஆகிய படங்கள் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படம் தமிழ்நாடு முழுவதும்  ரூ. 110 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. KGF- 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவலை பொழுதுபோக்கு வனத்துறை கண்காணிப்பாளர் மனோபாலா விஜய்பாலன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் KGF- 2 திரைப்படம் 1,104 கோடி வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

#KGFChapter2 WW Box Office

REFUSES to give up to new releases.

Week 1 – ₹ 720.31 cr
Week 2 – ₹ 223.51 cr
Week 3 – ₹ 140.55 cr
Week 4
Day 1 – ₹ 11.46 cr
Day 2 – ₹ 8.90 cr
Day 3 – ₹ 24.65 cr
Day 4 – ₹ 25.42 cr
Day 5 – ₹ 8.07 cr
Total – ₹ 1162.87 cr

— Manobala Vijayabalan (@ManobalaV) May 10, 2022

மேலும் வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளதாவது, KGF- 2 திரைப்படம் இந்தியில் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்த சாதனை திரைப்படமாகும்

#KGF2 shows no signs of fatigue in mass pockets, despite reduction of screens/shows… Proves a tough opponent to #Hollywood giant #DoctorStrange in those circuits… [Week 4] Fri 3.85 cr, Sat 4.75 cr, Sun 6.25 cr. Total: ₹ 412.80 cr. #India biz. #Hindi version. pic.twitter.com/9pdKwpMKWw

— taran adarsh (@taran_adarsh) May 9, 2022

Previous articleLPG Gas cylinder price hike: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 1000-ஐ தாண்டியது.. அதிர்ச்சியில் மக்கள்..
Next article”இந்த படம் வெற்றியடைஞ்சா, சிந்துவோட” : உடைந்து அழுத நெஞ்சுநீதி இயக்குநர்.. தேற்றிய உதயநிதி..