Home சினிமா “என்னால விஜய் அவர் அப்பாக்கிட்ட திட்டு வாங்கினாரு“ – நடிகை சங்கவி ...
“என்னால விஜய் அவர் அப்பாக்கிட்ட திட்டு வாங்கினாரு“ – நடிகை சங்கவி ரிவீல்ட் !
19
0
விஜய் நடிக்க வந்த காலக்கட்டத்தில் அவருடன் அதிக படங்கள் நடித்தவர் நடிகை சங்கவி. இந்த ஜோடிகளுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.  அடுத்தடுத்த படங்கள் இவர்களது நடிப்பில் வெளியானதால் இவர்களை நினைவு கூர்ந்து பார்ப்பது யாருக்கும் அத்தனை கடினமாக இருக்காது. விஜய் தற்போது இத்தனை முதிர்ந்த எண்ணம் உடையவராக பார்க்கப்பட்டாலும் , சங்கவியுடன் நடிக்கும் பொழுது அந்த வயதிற்கே உரிய சேட்டையுடன்தானே வளர்ந்திருப்பார். விஜய் அப்போது எப்படி இருந்தார், இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகை சங்கவி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் ”விஜய் எப்போதுமே அமைதியான ஒரு மனிதர். அவர் தனிமையில்தான் அதிக நேரம் செலவிடுவார். அவருடைய நண்பர்களுடன் பயங்கர ஜாலியா இருப்பாங்க. ஆனால் வெளியில் அதிகம் பேசமாட்டாங்க. ஆனால் பேசினால் அதில் நல்ல அர்த்தமாக இருக்கும். ஷூட்டிங்ல இருக்கும் பொழுது கூட அவர் யாருடனும் போய் பேசமாட்டார். அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து யார் என்னவெல்லாம் செய்யுறாங்கன்னு கவனித்துக் கொண்டிருப்பார். விஜய் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்னா அதுக்கு காரணம் அவரது கடின உழைப்புதான். ரசிகன் திரைப்படம் எடுத்த சமயத்தில் எல்லோரும் உட்கார்ந்து கார்ட்ஸ் விளையாடுவோம். அவங்க அப்பாதான் இயக்குநர். அவருக்கு தெரியாம , அசிஸ்டெண்டையெல்லாம் நிற்க வச்சுட்டு எல்லாரும் கார்ட்ஸ் விளையாடுவாங்க. அதேபோல ஹோட்டல் ரூம்க்கு போறதுன்னு போட்டி வச்சு போவோம். குழந்தை தனமா விளையாடுவோம். விஜய் ஒரு சிறந்த டான்ஸர். விஷ்ணு படத்திற்காக மூனார் போயிருந்தோம். தண்ணீர் செம ஜில்லுனு இருந்துச்சு. அப்போ எஸ்.ஏ.சி சார் திட்டுவாருன்னு நான் தண்ணீரில் இறங்கிட்டேன். விஜய் ரொம்ப ஜில்லுனு இருக்குனு தயங்கிட்டு இருந்தாரு. அப்போ அவர் அப்பா, அந்த பொண்ணே இறங்கிடுச்சு  உனக்கு என்ன அப்படினு திட்டுனாங்க. அதன் பிறகு விஜய் என்னை முறைச்சு பார்த்தாரு. உன்னை யார் முதல்ல இறங்க சொன்னது, உன்னால எனக்கு திட்டுங்குற மாதிரி அது எனக்கு மறக்க முடியாத நினைவு“ என்றார் சங்கவி.
Previous articleActress Priyanka Mohan: மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு.. நடிகை ப்ரியங்கா மோகன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
Next articleபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காரசார விவாதம்.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.